Wednesday, April 9, 2014

மத அரசியலும் 370-ம்

      டதுசாரிகளும், நம்நாட்டு 'மதநல்லிணக்கவாதிகளும்',  மற்ற அரசியல் கட்சிகளும், காங்கிரஸ்கார்களும் Article 377 (ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு சட்டம்) ஐ கூட இவ்வளவு ஆக்ரோஷமாக எதிர்த்ததில்லை (கேட்டால் முற்போக்கு சிந்தனையாளர்கலாம்) ஆனால் பெண்ணுரிமை மீறல், தீவிரவாத ஆதரவு, பிரிவினைவாதம், பொருளாதார சீரழிவு போன்றவற்றிக்கு காரணமாக இருக்கும் Article 370 (காஷ்மீருக்கான தன்னாச்சி உரிமை) ஐ எதிர்க்க தயங்குகிறார்கள். இவ்வளவு நல்லவர்கள் ஆதரிக்கும் அளவிற்கு அது என்ன காஷ்மீரை காப்பாற்றும் ஒன்றா??? 

Article 370:

       1947-ல் இந்திய பிரிவினையின் போது காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் பாகிஸ்தான், காஷ்மீர் தன் நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் அல்லது அதற்கு சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்று முரண்டுப்பிடித்தது. அதன் விளைவாக பிரதமர் ஜவகர்லால் நேரு இந்த Article 370-ஐ அமல்படுத்தினார். இதன்படி காஷ்மீருகென்று தனி கொடி, சின்னம் மற்றும் சட்டங்கள். மேலும் வெளிநாட்டுக்கொள்கைகள் (Foreign Affairs),  பாதுகாப்பு (Defence), நிதி (Finance), மற்றும் தகவல்தொடர்பு (Communication) போன்றவைகளில் மட்டும் இந்திய சட்டத்திற்கு உட்பட்டு காஷ்மீர் நடந்துக்கொள்ளவேண்டும். இவைகளுக்கு அப்பாற்பட்டு ஏதேனும் சட்டம் இயற்ற இந்திய அரசு காஷ்மீர் சட்டசபையின் அனுமதிப் பெற்றாகவேண்டும் என்பதே. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கான சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. அதாவது வேருமாநிலத்தை சேர்ந்த ஒரு நபரால் காஷ்மீர் உள்ள நிலத்தை வாங்கமுடியாது, வியாபாரம் செய்ய அனுமதி இல்லை, அங்கு சென்று படிக்ககூட அனுமதியில்லை என்னும் அளவிற்கு. சுருக்கமாக சொன்னால் ஒரு பெரியநாட்டில் உள்ள தனி நாடு. 

       போதும் மேலும் சொன்னால் குழப்பம் ஏற்படவாய்புண்டு. என்றால் பொருளாதாரம் போல சட்டமும் மிகவும் குழப்பக்கூடியதே என்பதால்..

       இதன் விளைவுகளை பார்ப்பதற்குமுன் அது எப்படி இயற்றப்பட்டது என்று பார்த்துவிட்டால் தேவையில்லாத குழப்பத்தை தவிர்கலாம். கொஞ்சம் வரலாறுதான் ஆனால் வரலாறு மிகவும் முக்கியம் நண்பரே!!!

   1947 நடந்த போரில், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் லபக்கிக்கொண்டு (10 மாவட்டங்கள் மட்டுமே கொண்ட) ஆசாத் காஷ்மீர் என்று பெயரிட்டு சுயாட்சி வழங்கியது. அதன் சுயாட்சி பெயரளவில் மட்டுமே. இங்குதான் மக்களை கடத்தி ஜிகாதிகளாக மாற்றுவது அதிகம். ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளுதல், பெண்களுக்கான கல்வி மறுப்பு, ஆயுதப்பயிற்சி போன்றவைகள் நடக்கும். காஷ்மீரின் மற்றொரு பகுதியை தான் இந்தியா வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவு உறுதி செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் சில முஸ்லிம் அடிப்படைவாதிகளை தூண்டிவிட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மை பெற்ற காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்று கூறியது. ஆனால் காஷ்மீர் மன்னராக இருந்த ஹரி சிங் மகாராஜா இந்தியாவுடன் இணைய விரும்பினார் ஆனால் மக்கள் (முஸ்லிம்கள் மட்டும்) பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்று விரும்பினர். இந்த சிக்கலின்விளைவாக ஐநா சபையும், பிரிட்டிஷ் அரசும் சேர்ந்து இடியாப்ப சிக்கல் ஏற்ப்படுத்தும் விதமாக காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்க அறிவுரை(?)க்கூறியது. பாகிஸ்தானும் அதை கண்மூடித்தனமாக ஏற்று தன்னாட்சிக்காக முரண்டு பிடித்தது. இதனால் இந்திய அரசு காஷ்மீரில் Article 370 ஐ கொண்டுவந்தது. காந்தி, வல்லபாய் பட்டேல், மேலும் பலபேர் இதை எதிர்த்தார்கள் ஆனால் நேரு மட்டும் விடாப்பிடியாக மற்றவர்களை உதாசீனப்படுத்தி, இதைக்கொண்டுவந்தார் (இதில் நேருவுக்கும் பட்டேலுக்கும் பிரச்சினை உண்டானது). நேருவுக்கு உதவியாக இருந்தவர் நம்மூர் கோபால்சாமி ஐயங்கார் என்பது கூடுதல் தகவல் (தஞ்சாவூரை சேர்ந்தவர்).

     போதும் உன் வரலாறும் நீயும் என்கிறீர்களா?? சரி. இனிமேல் இதற்கு வரலாறு சொன்னால் போர் அடித்துவிடும். இதனால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.. 
  • அங்குள்ள மக்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
  • மற்ற மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டன. அண்மையில் நடந்த சோம்நாத் கோவில் விவகாரம்கூட இதன் விளைவே.
  • பெரும்பாலான இந்து சீக்கிய மக்கள் கத்தி முனையில் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர்.உலகிலேயே மனிதஉரிமை மீறல்கள் குறிப்பாக பெண்ணுரிமை மீறல்கள் காஷ்மீரிதான் அதிகம்.
  • மனித உரிமை மீறல்கள் பெரிது அரங்கேறியது. இருபது வருடங்களில் 24 பெரிய அளவிலான கலவரங்கள், கொன்றொழிப்புகள் நடந்துள்ளது.
  • பெண்களின் அடிப்படை உரிமைகள் கூட மருதழிக்கப்பட்டது. 1990-ல் இருந்து 20000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
  • இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மூலம் மற்ற மதத்தினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு தற்கொலைகளுக்கு தூண்டப்படிருக்கிறார்கள்.
  • காஷ்மீரை சேர்ந்த பெண் மற்ற மாநிலத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு காஷ்மீரில் குடியிருக்க அனுமதி இல்லை என்னும் சூழல் உருவானது. மத்திய அமைச்சர் சச்சின் பைலட் காஷ்மீரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால் இந்த பிரச்சினையை அவர் சந்தித்தார். ஆனால் அந்த மாநிலத்தில் உள்ள ஆண்களுக்கு இந்த சட்டம் விதிவிலக்கு
  • மற்ற மதத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள பல்கலைகழகங்களில் சேர 2-5% அளவிற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • பிரிவினைவாதிகளை ஊக்குவித்ததின் விளைவாக சட்டத்திற்கு புறம்பான வேலைகள் அரங்கேறியது. தீவிரவாதிகளுக்கு புகலிடமாக அமைந்தது.
  • பாதுகாப்பில்லாத மாநிலம் என்பதால் முதலீடுகள் பாதிக்கப்பட்டு வேலையின்மை ஏற்பட்டது. பெரும்பாலான மக்களின் தொழில் விவசாயம்தான்.
  • மதக்கல்வி பெரிதும் ஊக்குவிக்கப்பட்டு அறிவுசார்கல்வி பாதிக்கப்பட்டது.

இவைகள் எல்லாம் இன்னும் நிகழ்ந்துக்கொண்டிருப்பதற்கு காரணம் இந்திய அரசு இந்த விவகாரங்களில் தலையிட அனுமதியில்லை என்பதே..

தேவையா இந்த Article 370?

        பாஜக தன் 2014 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் Article 370-ஐ ரத்து செய்து ஒரே சட்டம், ஒரே நாடு என்று கூறியுள்ளது. மற்ற எந்த ஒரு கட்சியும் வாய்திறக்கவில்லை. ஆம் ஆத்மி ஒருப்படி மேலேசென்று காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுத்தரலாம் என்று கூறுகிறது. மதநல்லிணக்கவாதிகள் பாஜக மத அரசியல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டுகின்றன. 
என்னது முடிவா?? நான் இதை சொல்வதின் நோக்கம் உங்கள் சிந்தனையை தூண்டுவதற்கு தானே அன்றி என் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல. எது நியாயம் என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்..

Tuesday, March 4, 2014

வெள்ளையானை - புத்தகவிமர்சனம்


      சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில் ஜெயமோகனின் 'வெள்ளையானை' புத்தகம் வாங்க நேர்ந்தது.. அரசியல் புத்தகங்களே பெரும்பாலும் படித்து சலித்துவிட்டதால் ஒரு நாவல் வாங்கலாம் என்ற விளைவே 'வெள்ளையானை'. இதற்க்கு முன்னால் ஜெயமோகனின் சிறிய நாவலான 'நூறு நாற்காலிகள்' படித்தேன். அவரின் எழுத்துக்கள் மிகைப்படுத்தப் படாமல் எதார்த்தமாக இருந்ததே என்னை 'வெள்ளையானை' மீது ஆர்வம் கொள்ளச்செய்தது. நிற்க.

       புத்தகம் - 1870களில் ஏற்ப்பட்ட மாகாண பஞ்ச காலாத்தில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த (பிரிஷ்க்காரன்அல்ல ஐரிஷ்காரன் ) எய்டன் சென்னை மாகாண தளபதியாக பதவி ஏற்கிறான். இறக்க குணம் உள்ளவன். நல்லவன். இப்போது சென்னை கடற்கரையில் இருக்கும் ஐஸ் ஹவுஸ் (விவேகானந்தர் இல்லம்) கட்டிடத்தில் அமெரிக்காவை சேர்ந்த கம்பெனி ஐஸ் இறக்குமதி தொழிலை நடத்தி வருகிறது. அங்கு வேலைசெய்யும் இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகின்றனர். விசாரணையை எய்டன் நடத்துகிறான் ஆனால் சாதி வேறுபாடுகள் மூலம் அவர்களுக்கு அவனால் நீதியைப்பெற்றுத்தர முடிவதில்லை. மேலும் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு பிரச்சினை அதிகரிக்கிறது. புத்தகத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த அறிவாளியான காத்தவராயன் என்பவன் மூலம் சேரிப்பகுதிகளுக்கு செல்கிறான். அவர்களின் நிலையை கண்டு கண்ணீர்விடுகிறான். பஞ்சம் ஏற்ப்பட்ட பகுதிகளுக்கு செல்கிறான் அவர்களின் நிலைமை மேலும் அவனை மனதளவில் துன்புறுத்துகிறது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் அவனின் உயர் அதிகாரிகள் எப்படி அவன் செய்யும் நல்லவைகளை தடுக்கின்றனர். அவர்களின் சுயநலத்திற்காக சாதிய கொடுமைகளை அவர்கள் ஆமோதிக்கின்றனர், இந்தியர்களின் சாதிவேற்றுமைகளை பயன்படுத்தி மதம் மாற்ற கிறிஸ்துவ அமைப்புகள் நல்லது செய்கிறோம் என்ற போர்வையில் வந்ததுப்பற்றி விரிவாக, அழுத்தமாக, கற்பனை இல்லாமல் சொல்கிறது 'வெள்ளையானை'.


                                    (மாகாண பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்)



மாகாண பஞ்சத்தைப் பற்றி பெரும்பாலும் நாம் உண்மைத் தகவல்களை திரட்டவே முடியாது. அப்படியிருந்தும் கிட்டத்தட்ட எல்லாத் தகவல்களையும் சேகரித்திருக்கிறார்.  (ஆனால் அதில்வரும் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை என்னால் ஏனோ நம்பமுடியவில்லை). அந்த பஞ்சத்தில் பெரும்பான்மையினராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 2 கோடி பேர்(!) (ஹிட்லர் கொன்றது 60 இலட்சம் பேர்) இறந்ததன் மூலம் அவர்கள் சிறுபான்மை சமூகத்தினரானார்கள் என்பதுமட்டும் மறுக்கமுடியாத உண்மை. ஹிட்லரைவிட நம் முன்னோர்கள் சாதி, தீண்டாமை எனும் போர்வையில் மூர்கத்தனமாக இருந்தது பற்றி நினைக்கும்போது இந்த நாவல் அமைதியாக நம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு நாம் இழைத்த துரோகங்களின் பாவம் நம்மை இன்னும் ஏன் தாக்காமல் இருக்கிறது என்று என்னை என்னிடமே கேள்விகேக்கச் செய்கிறது. அப்போது ஏற்ப்பட்ட தொழிலாளர் போராட்டத்தை பற்றியும் இந்தநூல் விளக்கமாக பேசுகிறது.

    மொத்தத்தில் எழுத்துநடை சற்றே கடினமாக இருப்பினும், கண்ணில் நீர்வடிய செய்கிறார் ஜெ. மோ 

Friday, February 1, 2013

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்:


     கமலின் விஸ்வரூபம் பல்வேறு தடைகளை சந்தித்து தமிழ்நாடு தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.. வடமாநிலங்களில் மட்டும் 800 தியேட்டர்களில் ஓடிகொண்டிருப்பதாக செய்தி.. தமிழில், தமிழ் கலைஞனால் எடுக்கப்பட்ட படம் இன்னும் அவனுடைய மாநிலத்தில் வராதது நம் நாட்டின் அரசியல் வாக்கு வங்கி என்ற பதத்தை நோக்கி விரைவாக கேவலமான பாதையை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும்போது கண்ணில் நீர்வடிகிறது.. நாம் கமல் என்ற ஒரு அருமையான கலைஞனின் கற்பனைகளை கட்டிபோட்டுவிட்டோம். இனிமேல் அவர் இது போன்ற படங்களை எடுப்பதை தவிர்த்து விடுவார் என்றே எனக்கு தோன்றுகிறது.. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஓமர், பின்லேடன், அஜ்மல் என்று பெயர் வைக்காமல் ஓமனகுட்டன், பார்த்தசாரதி, அண்ணாமலை என்றா பெயர் வைக்க முடியும்???  நிறைய படங்களில் கடவுளை வணங்கும் ஒரு வில்லன் தவறுகளை செய்வான் (உ.ம். நான் கடவுள், சர்க்கார் (ஹிந்தி), இன்னும் நிறைய) அப்பொழுது எல்லாம் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் எதிர்த்தார்களா? முஸ்லிம் அமைப்பினருக்கு மட்டும் ஏன் இவ்வளவு மத வெறி என்பது தான் விளங்கவில்லை.. தீவிரவாதிகளுக்கு மதம் என்பதே கிடையாது. மதத்தை அவன் பகடை காயாக தான் பயன்படுத்துகிறான்..முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றே பார்க்கபடுகிறார்கள்  என்ற வாதத்தை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது.. பொதுமக்களால், ஹிந்து மதத்தை சார்ந்தவர்களால் அவர்கள் மனிதர்களாவே பார்க்கபடுகின்றனர்.. ஈரானிய படமான கந்தகார் படத்தில் சிறுவர்கள் எப்படி ஆயுதமேந்த வேண்டுமென்று அருமையாக காட்டுகிறார் மோசன் மன்கல்ப் (இவர் ஒரு முஸ்லிம்).. அந்தப்படம் ஏராளமான விருதுகளை வாங்கியது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. நீங்கள் இஸ்லாமிய மதம் அவமான படுத்தப்பட  கூடாது என்று நினைத்தால் தீவிரவாதிகளை புறக்கணியுங்கள்.. அவர்களுக்கு எதிராக இதே போன்று ஒருமித்த குரலில் உங்கள் எதிர்ப்புகளை காட்டுங்கள்..
சினிமா என்பது கற்பனைகளை விற்கும் ஒரு இடம். இங்கு மதம், சாதிகளுக்கு இடம் இல்லை.. ஒரு வரலாற்றை திரித்து கூறகூடதே ஒழிய இங்கு யாரையும் விமர்சிக்கலாம்..
முகமது கோரி பார்வையிலும் படம் எடுக்கலாம், மாவீரன் சிவாஜி பார்வையிலும் படம் எடுக்கலாம்.. முஸ்லிம் சகோதரர்களே நீங்கள் உங்களின் ஓட்டுகளுக்காக ஒரு நாட்டின் அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு பாதகம் விளைவிக்காதீர்கள்.. இந்த கட்டுரை நீங்கள் படிக்கும் போது விஸ்வரூபம் வெளிவந்திருக்கலாம் ஒரு சில வேட்டுகளோடு.. நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்று எண்ண வேண்டாம், ஜெயலலிதா முஸ்லிம்களின் ஆதரவை சம்பாதித்துவிட்டோம் என்றும் என்ன வேண்டாம்.. ஹிந்துக்கள் விளித்துகொள்ள இதுபோன்ற சம்பவங்கள் உதவும். அப்பொழுது நீங்கள் புறக்கணிக்க படுவீர்கள்...

Thursday, December 1, 2011

Is Govt's Decision on FDI in Retail Sector Good or Bad???

Congress govt has found new way to bring inflation level down because now only it considers people's welfare. It tries to allow FDI in retail sector of single and multiple brands at 100% and 51% respectively. But in reality it will kill manufacturing and distribution line of domestic retail companies also it will make more number of employees in retail sector jobless. Opposition parties and congress allies condemns this move also so many business organizations ignore this even though govt is very much interested on this. Govt says FDI in retail sector increase jobs and decreases price of the products also it will help to take our economy up but i don't know how these are possible. Before Coca-Cola and Pepsi come to India there were many soft drinks in the country but nowadays youth segment not even know their names. At 1990s Coca-Cola’s price was below 5 rupees which was lower than coconut water but now it sells more than 40 rupees. Many developing countries affected this kind of move like Peru, Brazil, etc. When they enter into a new market they will sell their products at low price but if they achieved enough market share price of the products will be increasing month by month. Congress blames BJP's FDI decision on retail sector in 2004 but in reality BJP govt tried to allow only 26% of FDI in retail sector. 

Benefits of FDI in Retail Sector:
FDI in Retail sector at specific Level gives for more benefits to India,

1.    Products can be reached customers easily.
2.    Customers can get all the products.
3.    There will be perfect competition among the Retailers.
4.    Indian farmers can sell their products at efficient prices.
5.    Indian companies can get world reach.

Why foreign companies are very much interested to invest in Indian Retail sector?

1.    Buying power of People has increased for last a decade.
2.    High population.
3.    Easy to promote their products.
4.    More products can be sold with low cost (Low salary, Advertising).

Conclusion
There is no doubt  FDI in Retail sector will take our economy up only if it is specific level but  now in Indian govt allows 51% and 100% . this will definitely affect small scale industries, Krana shops, and Farmers. Also it leads to jobless in Retail industry.

Monday, October 17, 2011

List of Public Sector, Private sector and Foreign banks in India

Central Bank:
1. Reserve Bank of India (RBI)

Public Sector Banks (Nationalised banks):

1. State Bank of India (SBI)
2. State Bank of Bikaner & Jaipur
3. State Bank of Hyderabad
4. State Bank of Indore
5. State Bank of Mysore
6. State Bank of Patiala
7. State Bank of Saurashtra
8. State Bank of Travancore
9. Bank of India
10. Canara Bank
11. Central Bank of India
12. Corporation bank
13. Indian Bank
14. Indian overseas bank
15. Syndicate Bank
16. UCO Bank
17. Allahabad Bank
18. Andhra Bank
19. Bank of Baroda 
20. Bank of Maharashtra
21. Dena Bank
22. Oriental Bank of Commerce
23. Punjab & Sind Bank
24. Union Bank of India
25. United Bank of India
26. Vijaya Bank
27. IDBI Bank

Private Sector Banks: 

1. HDFC Bank
2. ICICI Bank
3. Federal Bank
4. ING Vysya Bank
1. Axis Bank (formerly UTI Bank) 
5. Yes Bank
6. Bank of Rajasthan
7. Bharat Overseas Bank
8. Catholic Syrian Bank
9. Bassein Catholic Bank
10. City Union Bank
11. Development Credit Bank
12. Dhanalakshmi Bank
13. Ganesh Bank of Kurundwad 
14. IndusInd Bank
15. Jammu & Kashmir Bank
16. Karnataka Bank Limited
17. Karur Vysya Bank
18. Kotak Mahindra Bank 
19. Lakshmi Vilas Bank
20. Nainital Bank
21. Ratnakar Bank
22. SBI Commercial and International Bank
23. South Indian Bank
24. Amazing Mercantile Bank 
25. Punjab National Bank
26. Rupee Bank
27. Saraswat Bank
28. Tamilnad Mercantile Bank 
29. Thane Janata Sahakari Bank

Foreign Banks: 

1. ABN AMRO
2. BNP Paribas
3. Citibank India
4. HSBC (Hongkong & Shanghai Banking Corporation) 
5. JPMorgan Chase Bank 
6. Bank of America
7. Standard Chartered Bank
8. Barclays Bank
9. Deutsche Bank
10. Royal Bank of Scotland
11. Abu Dhabi Commercial Bank Ltd 
12. American Express Bank 
13. Antwerp Diamond Bank 
14. Arab Bangladesh Bank 
15. Bank International Indonesia 
16. Bank of Bahrain & Kuwait 
17. Bank of Ceylon 
18. Bank of Nova Scotia 
19. Bank of Tokyo Mitsubishi UFJ 
20. Calyon Bank 
21. ChinaTrust Commercial Bank 
22. Cho Hung Bank 
23. DBS Bank 
24. Krung Thai Bank 
25. Mashreq Bank 
26. Mizuho Corporate Bank 
27. Oman International Bank 
28. Société Générale 
29. State Bank of Mauritius 
30. Scotia 
31. Taib Bank 


P.S.: There are lot of Co-operative and Regional banks which are not listed here. 

Sunday, October 9, 2011

China is the King of Emerging Countries


China is one of the Asian countries, definitely which going to dominate the world in next few years. The main objective of this article is analyzing China’s economy situation and their industrial policies to make their markets effective. But firstly we have to Understand some interesting facts of China. So you read few lines Facts about China.

1. 1/5 th of world population.

2. Became a republic after defeat of Japan in 1945, the people's Republic established on 1 OCT 1949 by Mao Zedong.

3. Mao began Cultural Revaluation in China. He was ruler whose policies killed at least 30 million Chinese through famine in 1958 - 1961.

4. Early Chinese inventions include paper, printing, silk, kites, umbrellas, the abacus, porcelain and gunpowder.

5. Beijing is called as Forbidden city which covers 178 acres with 90 palaces and courtyards, 980 buildings and 8,704 rooms.

6.Shanghai is the largest city in China.

7. The literacy rate in China is 95.9%.

8. China is ranked as the world's second-largest economy. It is the largest exporter and second-largest importer of goods in the world.

9.China’s money is called Renminbi meaning the peoples currency. Yaun and Renminbi are same.

10. Brazil looks to follow some China’s industrial policies.


Economic Facts and Analyzes  

1. China is the Largest debt holder ($1.7 Trillion) on US. Japan get second place ($768.8 billion) in US debt. This is good for China's economy. If Dollar depreciates, China's export and foreign reserve will affect.

2.70% of China's foreign exchange reserve in terms of US dollar.

3. Percapita Income of China is 7.8% for urban residents and over 10% for rural residents. It shows that Contribution of Rural areas is very efficient. So food Inflation might not be increasing next few years.

4. China gets second place in GDP growth in world's ecnomy. Its GDP is over $7 trillion. It helps China to get high foreign investment because Most of the Emerging markets struggling like Indian Capital marktes, Bazil Capital markets etc. The benefit is volatility in US markets are not much affecting Chinaese markets.

5. Investors across the world see China is the best market for investing money safely with enough return.

6. However, China's economy is struggling due to continuous raising of inflation (6.6%).

7. China's Consumer Confidence Index is 106.So demand for Chinese products will increase as well as Inflation also will increase and there will be some more appreciation in their currency on USD. SO this is the biggest threat for China and it will be challengeable.

Industrial Policies of China

1. Chinese government promised there would be a gradual opening of the market to foreign companies.

2. The Chinese government is more than happy to keep the focus on the currency because it's not the real problem.

3. China either directly or indirectly Guiding their private sector to fulfilling their economic needs.

4.China has broken Fundamental communism policies on Industries. That mean they follow scientific communism. 

Friday, September 30, 2011

An Analysis of US debt crisis


Now USA’s debt is over US$14.5 trillion. Because of which S&P was decreased its repayment worth from AAA to AA+. Still it is highly affecting global markets. We will analyse about reasons for US debt and how USA tries to overcome from this problem.

Why did USA get more debt from various resources?

Federal Reserve Bank is playing as central bank of USA like our RBI. Federal Reserve Bank was planned to issue Treasury bills, Notes and Bonds to public and other countries in 2008 and 2009 to solve the problem of Global crisis when value of US Dollar was so high when compared to other currencies in order to get more money.  

       1. Tax level in USA was low when compare it to other developed nations in 2008-2009
       2.  Normally US people would like have luxury life so they were ready to give more money to buy the  products and services. So their savings level became down
       3. Govt itself cut tax and increased its spending on people.
       4. Also USA had debt about US&6-7 trillion before economic crisis so it wanted to pay high interest for that debt.

What are the steps have been taken by US govt to overcome this problem?

1.      It has reduced interest rates in order to get high investments.
2.      It has planned to reduce its expenses US$1 trillion in next 10 years.
3.      It is planning to increase taxes on all segment